|
ட்ரூ டைப் எழுத்துருக்கள்
|
|
|
ட்ரூ டைப் எழுத்துருக்கள்
உருவாக்கம்
:
கேட்கிராஃப் டிஜிட்டல்ஸ் பிரைவேட் லிமிட்டட்
2, வீட்க்ரஃப்டஸ் ரோட்
நுங்கம்பாக்கம்,
சென்னை - 600
034
தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி: 0091-44-826 9021, 825 6812, 822 3824, 822 3825
தொலைநகல்: 0091-44-823 2290
இணையதளம்
: www.cadgraf.com
விண்டோஸுக்கு
- தேவையானவை
- ப்ராஸசர்: Intel Celeron
- வின்டோஸ் 95/98, NT, 2000, 2003 அல்லது அதற்கு மேலே
நிறுவல் தகவல்
- கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து Zip கோப்பினை பதிவிறக்கி, உங்கள் கணினியில் உள்ள ஒரு அடைவில் சேமிக்கவும்.
- zip கோப்பை சேமித்த அடைவிற்கு செல்லவும்..
- Zipஇலிருந்து உள்ளடக்கத்தை ஒரு தற்காலிக கோப்புறையில் பிரிக்கவும்
- இப்போது
வின்டோஸ் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்தி இந்த எழுத்துருக்களை தற்காலிக கோப்புறையில் இருந்து
நகலெடுத்து எழுத்துருக்கள் கோப்புறையில் ஒட்டவும்.
தனிக்கோப்பை பதிவிறக்கவும்: (3.70 MB)
|
பகுதிகளாக பதிவிறக்கவும்:
|
|
பகுதி1(676
KB)
|
பகுதி2(728
KB)
|
பகுதி3(687
KB)
|
பகுதி4(605
KB)
|
|

|

|

|

|
கீ-போர்ட்
டிரைவருடன் ட்ரூ டைப் எழுத்துருக்கள்
விண்டோஸுக்கு
- தேவையானவை
- ப்ராஸசர்: Intel Celeron
- வின்டோஸ் 95/98, NT, 2000, 2003 அல்லது அதற்கு மேலே
நிறுவல் தகவல்
- கீழே உள்ள இணைப்புகளை கிளிக் செய்து Zip கோப்புகளின் இரு பகுதிகளையும் பதிவிறக்கி, உங்கள் கணினியில் உள்ள c:\ (c - டிரைவில்) சேமிக்கவும்.
- zip கோப்பை சேமித்த c:\ -விற்கு செல்லவும்..
- இரண்டு Zip கோப்பையும் TTFonts மற்றும் cadgraf என்ற பெயரில் தனித்தனி கோப்புறைகளில்
பிரிக்கவும் .
- இப்போது
TTFonts கோப்புறைக்கு சென்று, நிறுவலை
தொடங்க Setup.exe கோப்பின் மீது இருமுறை சொடுக்கவும்.
பதிவிறக்க
இங்கே சொடுக்கவும் :
(பகுதி 1- 8.28 MB) (பகுதி 2- 18.4 MB)
|
|
|
|
|