வாயில்  |  மொழி தேர்வு  |  பதிவிறக்கங்கள்  |  வினாக்கள்  |  தொடர்புக்கு  
 
 
Open Type Fonts

ஓப்பன் டைப் எழுத்துருக்கள்

உருவாக்கம் :
சி-டாக்,
சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆஃப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்,
7-வது ஃப்ளோர்,என்.எஸ்.ஜி ஐ.டி பார்க்,
ஐ.டி.ஐ வீதி, சர்வே எண் 1272பி 1ஏ,
அவுந்த், புனே – 411 007
இந்தியா
தொலைபேசி: +91-20-25503100
தொலைநகல்: +91-20-25883194
இணையதளம் : www.cdac.in

விண்டோஸுக்கு

 • தேவையானவை
  •  ப்ராஸசர்: Intel Celeron, P3 அல்லது P4
  • வின்டோஸ் 2000/XP  (NT/2000 அல்லது அதற்கு மேலே):

நிறுவல் தகவல்

  • கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து OT-Fonts.zip-ஐ பதிவிறக்கி உங்கள் கணினியில் உள்ள ஒரு அடைவில் சேமிக்கவும்.
  • Zipஇலிருந்து உள்ளடக்கத்தை ஒரு தற்காலிக கோப்புறையில் பிரிக்கவும்  
  • இப்போது வின்டோஸ் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்தி இந்த எழுத்துருக்களை  தற்காலிக கோப்புறையில் இருந்து நகலெடுத்து எழுத்துருக்கள் கோப்புறையில் ஒட்டவும்.
 • அமைவுகள்
  • Win2000:
   • "Control Panel" க்கு சென்று "Regional Options"   என்பதை சொடுக்கவும். 
   • "General" தத்தலை சொடுக்கி ஸிஸ்டம் சாளரத்தின் மொழி அமைவுகளில் "Indic" மீது குறிக்கவும் 
   • இது Win2000 CD-ஐ கேட்கும். அதை தந்ததும் நிறுவல் நடக்கும். ஸிஸ்டத்தை ரீ-பூட் செய்யவும்.
   • Regional Option என்பதற்கு மீண்டும் சென்று  "Input Locales" தத்தல் மீது சொடுக்கவும்
   • நீங்கள் தட்டச்சு செய்ய விரும்பும் மொழிகளை சேர்க்கவும்.
   • ஸிஸ்டம் ட்ரேயில் ஒரு சிறிய  "EN" தோன்றும்.  "EN" மீது இடதில் சொடுக்கி, தட்டச்சு செய்யவேண்டிய மொழியை தேர்ந்தெடுக்கவும்.
  • Win XP: 
   • "Control Panel" -க்கு  சென்று Regional and Language Options"   என்பதை சொடுக்கவும்.  
   • "மொழிகள்" தத்தல் மீது சொடுக்கி  "Install Files for complex scripts" என்றிருக்கும் பெட்டியில் குறிக்கவும்.. 
   • இது  Win XP CD-ஐ கேட்கும். CD-ஐ CD டிரைவில் போட்டால்,  நிறுவல் தொடங்கும் 
   • நிறுவல் முடிந்ததும், தேவைப்பட்டால், ஸிஸ்டத்தை மீண்டும் பூட் செய்யவும் மற்றும் 2-வது படிநிலைக்கு செல்லவும்.
   • இப்போது "Details" தத்தலுக்கு செல்லவும்.   "Add" என்பதில் நீங்கள் விரும்பும் மொழிகளை சேர்க்கவும்.
   • ஸிஸ்டம் ட்ரேயில் ஒரு சிறிய "EN" தோன்றும்.  "EN" மீது இடதில் சொடுக்கி, தட்டச்சு செய்யவேண்டிய மொழியை தேர்ந்தெடுக்கவும்.

  ஒரு கோப்பை பதிவிறக்கவும்: (3.28 MB)

  பகுதிகளாக தரவிறக்கவும்:
  பகுதி1(862 KB)
  பகுதி2(874 KB)
  பகுதி3(848 KB)
  பகுதி4(782 KB)

 

Min Olai - சொல்திருத்தியுடன் ஒரு தமிழ் எடிட்டர்

அறிமுகம்

Min olai பதிப்பு 1.0 (olai இல் உள்ள "o" "open"இல் உள்ள "o" வை போல உச்சரிக்கப்பட வேண்டும்), என்பது சென்னையிலுள்ள AU-KBC ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு எளிய தமிழ் எடிட்டர் ஆகும். ஜாவா அடிப்படையிலான இந்த எடிட்டர் ஒரு பயனரை தமிழில் தட்டச்சு செய்ய அனுமதிப்போடு அல்லாமல் தமிழ் சொல்திருத்தி என்ற கூடுதல் வசதியை தாண்டி அடிப்படை தொகுக்கும் வாய்ப்புகளை கொடுக்கிறது.

சொல் திருத்தி தமிழ் மார்ஃபாலஜி அனலைசரை ஒரு தொகுதி உருவாக்குதலுக்குப் பயன்படுத்துகிறது மற்றும் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களை பயன்படுத்திய வேறு சிக்கலான உத்தியைக் கொண்டு தவறான சொற்களுக்குப் பதிலாக அதற்கான மாற்று சொற்களை உருவாக்கி மதிப்பீடு செய்கிறது

உருவாக்கம் AU-KBC ஆராய்ச்சி மையம் MIT கேம்பஸ் அண்ணா பல்கலைகழகம் குரோம்பேட், சென்னை - 600 044


இணையதளம்: www.au-kbc.org/

விண்டோஸுக்கு

 • தேவையானவை
  • விண்டோஸ் 2000, NT, XP
  • நிலைவட்டு இடம் : 5 எம்பி
  • ஜாவா (www.java.sun.com/).
 • தகவல் நிறுவல்
  • கிடையாது 
 • (4.35 எம்பி)
 
 
 
For Linux

லினக்ஸிற்காக

 • தேவையானவை

1. ப்ராஸசர் : Intel Celeron, P3 அல்லது P4
2. ரேம்: குறைந்தது, 256 எம்பி பரிந்துரைக்கப்பட்டது
3. நிலைவட்டு: குறைந்தது 2 ஜிபி (நிறுவலுக்கு 300MB தேவை)
4. OS : Fedora Core 3
 

 • நிறுவல் தகவல்
 • லினக்ஸில் OT எழுத்துருக்களை பின்வரும் வழியில் நிறுவவேண்டும் (உதாரணம்: Fedora Core 3)
  • படிநிலை01.  "Fonts.tar.gz" வலையப்பக்கத்திலிருந்து பதிவிறக்கி,  உங்கள் கணினியில் ஒரு அடைவில் சேமிக்கவும்.
  • படிநிலை02. tar.gz கோப்பை சேமித்த அடைவுக்கு செல்லவும்.
  • படிநிலை 03. tar.gz கோப்பை பிரிக்கவும்
   $ tar -zxvf Fonts.tar.gz
   பிரித்ததும் "Fonts" என்ற புதிய அடைவு கிடைக்கும்.
  • படிநிலை 04  "Fonts" அடைவு வேலை செய்யும் அடைவாக ஆக்கவும்.
   $ cd ./Fonts
   படிநிலை 05. ரூட்டாக லாக்இன் செய்யவும்
   $su
  • படிநிலை 06.  பின்வரும் கட்டளையை பயன்படுத்தி  /usr/share/fonts/otfonts/ என்ற அடைவை உருவாக்கவும். $ mkdir /usr/share/fonts/otfonts
  • படிநிலை 07. OT எழுத்துரு கோப்பை /usr/share/fonts/otfonts/-இல் நகலெடுக்கவும்
   $ cp *.ttf /usr/share/fonts/otfonts/
  • படிநிலை 08. /usr/share/fonts/otfonts/  என்ற அடைவிற்கு செல்லவும்
          $ cd /usr/share/fonts/otfonts
  •  படிநிலை 09. scale-ஐ உருவாக்கவும்
   $ ttmkfdir
   அல்லது
   $ /usr/sbin/ttmkfdir
  • படிநிலை  10. fonts.dir-ஐ உருவாக்கவும்
   $ mkfontdir
  • படிநிலை  11. இந்த பாதையை X ஃபான்ட் செர்வ் பாதையில் சேர்க்கவும்
   $ chkfontpath --add /usr/share/fonts/otfonts/
   அல்லது
   $ /usr/sbin/chkfontpath --add /usr/share/fonts/otfonts/
  • படிநிலை 12. எழுத்துரு தகவல் cache-ஐ மேம்படுத்தவும்
   $ fc-cache
  • படிநிலை 13. ரூட்டாக லாக்அவுட் செய்யவும்.
   $ exit
 •        $ mkfontdir
 • (3.26 MB)