| அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(வினாக்கள்)
|
| |
|
|
I need software tools and technologies in my language. But I don’t find the link for it on www.ildc.in.?
எனக்கு என் தாய்மொழியில் மென்பொருள் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவை. ஆனால் எனக்கு www.ildc.in.-இல் அதற்கான இணை கிடைக்கவில்லை?
|
|
I am unable to download the software from the website. What is the solution to this problem?
என்னால் மென்பொருளை வலையப்பக்கத்திலிருந்து தரவிறக்கமுடியவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு?
|
|
I am unable to install the software on my machine. I have the CD with me ?
என்னால் மென்பொருளை கணினியில் நிறுவ முடியவில்லை. என்னிடம் குறுவட்டும் உள்ளது?
|
|
I have registered my details on the website but I have not yet received the CD. what could be the reason?
நான் என் விவரங்களை வலையப்பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன், இருந்தும் எனக்கு குறுவட்டு இன்னும் வந்து சேரவில்லை. இதற்கு என்ன காரணம்?
|
|
Is the CD Free of cost or I have to pay some money to purchase these online or offline ?
குறுவட்டு இலவசமானதா அல்லது இதை வாங்க நான் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் பணம் கட்டவேண்டுமா?
|
|
What if i need any technical help in installing the softwares in the CD?
குறுவட்டில் உள்ள மென்பொருட்களை நிறுவ எனக்கு ஏதாவது தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால்?
|
|
I am unable to register on the website. What should I do ?
என்னால் வலையப்பக்கத்தில் பதிவு செய்யமுடியவில்லை. நான் என்ன செய்யவேண்டும்?
|
|
I have operating systems other than windows and Linux. Does these software work on my platform also? என்னிடம் வின்டோஸ் மற்றும் லினக்ஸ் தவிர வேறு ஆபரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன. இந்த மென்பொருட்கள் என் ப்ளாட்ஃபாரமிலும் செயல்படுமா?
|
|
I see different list of contents for different languages. What to do if I want a software/ utility which is present in other language but not in my language ? பல்வேறு மொழிகளுக்கு வெவ்வேறு பொருளடக்கங்களை நான் பார்க்கிறேன். மற்ற மொழிகளில் கிடைக்கின்ற ஆனால் என் மொழியில் இல்லாத மென்பொருள்/ வசதி எனக்கு தேவைப்பட்டால், என்ன செய்யவேண்டும்?
|
|
What is Bharateeya Open Office ? What are its uses for a common man?
பாரதீய ஓபன் ஆபிஸ் என்பது என்ன? அதனால் சாதாரண மனிதனுக்கு என்ன லாபம்?
|
|
What is Firefox?
ஃபயர்பாக்ஸ் என்பது என்ன?
|
|
What is Thunderbird?
தன்டர்பர்ட் என்பது என்ன?
|
|
What is PIDGIN ?
பிஜின் என்பது என்ன?
|
|
What is Sunbird Calendar Application? சன்பர்ட் அப்ளிகேஷன் காலண்டர் என்பது என்ன?
|
|
What is Scribus ?
ஸ்க்ரைபஸ் என்பது என்ன?
|
|
What is Content Management System ? கன்டட் மானேஜ்மென்ட் சிஸ்டம் என்பது என்ன?
|
|
Once I click on the desired language button, the menu / contents are in the said language. However, since I intend to learn the language, how one can proceed further to get the tools / technologies? விரும்பிய மொழி பட்டனை கிளிக் செய்தததும், மெனு / பொருளடக்கங்கள் தரப்பட்ட மொழியில் உள்ளது. மேலும், நான் மொழியை கற்க விரும்புகிறேன், அதற்கான கருவிகள் / தொழில்நுட்பங்களை பெறும் வழி என்ன?
|
|
I am a linguist and work as a Translator. I want to be updated with the development in language technology area?
நான் ஒரு மொழி அறிஞர் மற்றும் மொழி பெயர்ப்பாளராக பணி புரிகிறேன், நான் மொழி தொழில்நுட்ப துறையில் ஏற்படுகின்ற மேம்பாட்டை பற்றி உடனடியாக அறிய விரும்புகிறேன்?
|
|
Is Optical Character Recognition (OCR) available in all the languages / scripts?
ஆப்டிகல் கேரக்டர் ரிகக்னிஷன் (OCR) மென்பொருள் அனைத்து மொழிகள் / லிபிகளிலும் கிடைக்கிறதா?
|
|
Text To Speech in Hindi Software Tools is working well. Do you have it for other languages also?
ஹிந்தி மொழி டெக்ஸ்ட் டூ ஸ்பீச் அதாவது உரையிலிருந்து பேச்சு என்ற கருவி நன்றாக வேலை செய்கிறது. மற்ற மொழிகளிலும் இது உங்களிடம் இருக்கிறதா?
|
|
I have a problem in using the softwares. Where I can get support ? மென்பொருட்களை பயன்படுத்துவதில் எனக்கு பிரச்சினை உள்ளது. எனக்கு எங்கே உதவி கிடைக்கும்?
|
|
I find there are some errors in the text on this website. How do I report these errors? இந்த வலையப்பக்கத்து உரைகளில் சில பிழைகளை நான் பார்க்கிறேன். இந்த பிழைகளை பற்றி நான் எப்படி தெரிவிப்பது?
|
|
I want to translate some files from English to Indian Language. I don’t see any software for the same? ஆங்கிலத்தில் இருந்து சில கோப்புகளை நான் இந்திய மொழியில் மொழி பெயர்க்க விரும்புகிறேன். அதற்கான மென்பொருள் எதுவும் இங்கே எனக்கு கிடைக்கவில்லை?
|
|
Can I use these softwares and fonts in my product development and to make my own commercial website? இந்த மென்பொருட்களையும், எழுத்துருக்களையும் என் பொருட்களை தயாரிக்க மற்றும் என் சொந்த வணிக வலையப்பக்கத்தை தயாரிக்க பயன்படுத்தலாமா?
|
|
We are an organization and we want to use these software tools for our daily office work. Can we get the training for the same?
நாங்கள் ஒரு நிறுவனம் மற்றும் எங்கள் தினப்படி அலுவலக வேலைக்காக இந்த மென்பொருட்களை பயன்படுத்த விரும்புகிறோம். இதற்கான பயிற்சி கிடைக்குமா?
|
|
Can I send emails in my language using the softwares in the CD?
குறுவட்டில் உள்ள மென்பொருட்களை பயன்படுத்தி நான் மின்னஞ்சல்களை அனுப்ப முடியுமா?
|
|
I have registered on the website & lost the password?
நான் வலையப்பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன் மற்றும் கடவுச்சொல்லை தொலைத்துவிட்டேன்?
|
|
I am residing outside India. How I can get the CD ?
நான் இந்தியாவிற்குள் இல்லாமல் வெளிநாட்டில் வசிக்கிறேன். எனக்கு குறுவட்டு எப்படி கிடைக்கும்?
|
|
|
|
|
|
| |
|
|
| |
|
|
| |
 |
|
|
| |
|
|
| |
 |
|
|
| |
|
|
| |
 |
I am unable to register on the website. What should I do ? என்னால் வலையப்பக்கத்தில் பதிவு செய்யமுடியவில்லை. நான் என்ன செய்யவேண்டும்?
|
Ans: Please post the URL of the site you are trying to register, along with the full error message to info@ildc.in. Also post the steps carried out while registering. This will enable us to resolve issues, if any in registration page(s).
பதில்: நீங்கள் பதிவு செய்ய முயற்சி செய்த வலையப்பக்கத்தின் URL-ஐ முழு பிழை செய்தியுடன் info@ildc.in-ற்கு மின்னஞ்சல் செய்யவும். மேலும், பதிவு செய்யும் சமயத்தில் நீங்கள் செய்த நடைமுறைகளையும் எழுதவும். பதிவுப்பக்கத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால், அதை தீர்க்க எங்களுக்கு இந்த விவரம் உதவும்.
| |
| |
|
|
| |
 |
|
|
| |
What is Bharateeya Open Office ? What are its uses for a common man? பாரதீய ஓபன் ஆபிஸ் என்பது என்ன? அதனால் சாதாரண மனிதனுக்கு என்ன லாபம்?
|
Ans: The BharateeyaOO suite mainly consists of a word processor application (Writer), a spreadsheet application (Calc), a presentation application (Impress), a drawing application (Draw). The BharateeyaOO suite is the customized version of Open Office, with all the menus, status bars, error messages, user prompts, etc. localized for Indian languages. There is a Help menu in each of the BharateeyaOO applications, which contains help options in Indian languages that can be used to take help on the various tools and commands of the application.
பதில்: பாரதீயஓஓ சூட்டில் முக்கியமாக வர்ட் பிராசஸர் அப்ளிகேஷன் (Writer), ஸ்பரெட்ஷீட் அப்ளிகேஷன் (Calc), பிரசன்டேஷன் அப்ளிகேஷன் (Impress), டிராயிங் அப்ளிகேஷன் (Draw) உள்ளன. பாரதீயஓஓ சூட் என்பது ஓபன் ஆபிஸ் மென்பொருளின் தேவைப்பட்ட அம்சங்களான மெனுக்கள், ஸ்டேடஸ் பார், பிழை செய்திகள், பயனர் தூண்டுதல்கள் ஆகியவைகளை கொண்டுள்ள வர்ஷன். ஒவ்வொரு பாரதீயஓஓ அப்ளிகேஷனிலும் ஒரு உதவி மெனு உள்ளது, அதில் இந்திய மொழிகளில் உள்ள உதவி தேர்வுகளை பயன்படுத்தி, அந்த அப்ளிகேஷனின் பல கருவிகள் மற்றும் கட்டளைகளுக்கான உதவியை பெறலாம்.
| |
| |
 |
What is Firefox? ஃபயர்பாக்ஸ் என்பது என்ன?
|
Ans: Developed by Mozilla, Firefox is a free, open-source, web browser for Windows, Linux, and Mac OS X. You can download the latest version from the Firefox web page. Indian language Localized version of Firefox is included in each language CD.
பதில்: மொஸில்லாவால் தயாரிக்கப்பட்ட ஃபயர்பாக்ஸ் வின்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் OS X-ற்கான ஒரு இலவசமான, ஓபன் சோர்ஸ், வலைய உலாவி. சமீபத்திய வர்ஷனை நீங்கள் ஃபயர்பாக்ஸ் வலையப்பக்கத்திலிருந்து தரவிறக்கலாம். இந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஃபயர்பாக்ஸ் ஒவ்வொரு மொழி குறுவட்டிலும் சேரக்கப்பட்டுள்ளது.
| |
| |
What is Thunderbird? தன்டர்பர்ட் என்பது என்ன?
|
Ans: Thunderbird is a free, open-source and cross-platform mail client for most operating systems including, but not limited to, Windows, Linux and Macintosh. It is based on the Mozilla codebase. It is a robust and easy to use client, similar to competing products like Outlook Express, but with some major advantages such as junk mail classification. Localized version of Thunderbird is included in each language CD.
பதில்: தன்டர்பர்ட் வின்டோஸ், லினக்ஸ் மற்றும் மேகன்டோஷ் போன்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமல்லாமல் மற்றதிலும் வேலை செய்யக்கூடிய ஒரு இலவசமான, ஓபன் சோர்ஸ், க்ராஸ்-ப்ளாட்ஃபாரம் அஞ்சல் கிளியன்ட். இது மொஸில்லா குறியீடின் ஆதாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மிக திறனுள்ள சுலபமாக பயன்படுத்தக்கூடிய கிளியன்ட், மற்றும் அதன் போட்டி பொருட்களான அவுட்லுக் எக்ஸ்பிரஸை போல இருந்தாலும், அதில் குப்பை அஞ்சலை வகைப்படுத்தும் திறன் போன்ற சில பெரிய லாபங்களும் உள்ளது. மொழி மொழிபெயர்க்கப்பட்ட தன்டர்பர்ட் ஒவ்வொரு மொழி குறுவட்டிலும் சேரக்கப்பட்டுள்ளது.
| |
| |
 |
What is PIDGIN ? பிஜின் என்பது என்ன?
|
Ans: Pidgin is an easy to use and free chat client used by millions. You can Connect to AIM, MSN, Yahoo, and more chat networks all at once. Indian language Localized version of PIDGIN is included in each language CD
பதில்: பிஜின் என்பது கோடிக்கணக்கானவர் பயன்படுத்துகின்ற சுலபமான மற்றும் இலவசமான அரட்டை கிளியன்ட். AIM, MSN, யாஹூ மற்றும் பல அரட்டை நெட்ஒர்க்குகளுடன் நீங்கள் ஒரே சமயத்தில் இணைப்பை பெறலாம். இந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பிஜின் ஒவ்வொரு மொழி குறுவட்டிலும் சேரக்கப்பட்டுள்ளது.
| |
| |
What is Sunbird Calendar Application? சன்பர்ட் அப்ளிகேஷன் காலண்டர் என்பது என்ன?
|
Ans: Mozilla Sunbird is a cross-platform calendar application, built upon Mozilla Toolkit. The goal is to provide the users with full-featured and easy to use calendar application that you can use around the world. It's entirely standalone: it doesn't require the bulk of another application, but doesn't offer any integration into other programs. Localized version of Mozilla Sunbird is included in each language CD.
பதில்: மொஸில்லா சன்பர்ட் என்பது ஒரு க்ராஸ்-ப்ளாட்ஃபாரம் நாட்காட்டி அப்ளிகேஷன், இது மொஸில்லா டூல்கிட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் இலட்சியம் உலகம் முழுவதிலும் பயன்படுத்தக்கூடிய முழு வசதிகள் மற்றும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய நாட்காட்டி அப்ளிகேஷனை அளிப்பது. இது தனியாகவே வேலை செய்யும்: இதற்கு வேறு எந்த பெரிய அளவு அப்ளிகேஷனும் தேவையில்லை, ஆனால் வேறு நிரல்களுடன் எந்த வித ஒருங்கிணைப்பையும் தருவதில்லை. மொழி மொழிபெயர்க்கப்பட்ட மொஸில்லா சன்பர்ட் ஒவ்வொரு மொழி குறுவட்டிலும் சேரக்கப்பட்டுள்ளது.
| |
| |
 |
What is Scribus ? ஸ்க்ரைபஸ் என்பது என்ன?
|
Ans: Scribus is an open-source program that brings award-winning professional page layout to Linux/Unix, MacOS X, OS/2 and Windows desktops with a combination of "press-ready" output and new approaches to page layout. Underneath the modern and user friendly interface, Scribus supports professional publishing features, such as CMYK color, separations, ICC color management and versatile PDF creation. Indian language Localized version of Scribus is included in each language CD.
பதில்: ஸ்க்ரைபஸ் என்பது ஒரு ஓபன் சோர்ஸ் நிரல், இதன் மூலம் பரிசை பெறக்கூடிய உயர்ந்த தரமுள்ள பக்க அமைப்புகள் Linux/Unix, MacOS X, OS/2 மற்றும் வின்டோஸ் டெஸ்க்டாப்பில் கிடைக்கிறது. இவை அச்சடிக்க தயார் நிலையிலுள்ள வெளிபாட்டுடன், பக்க அமைப்பிற்கு புதுவித அணுகுமுறைகளையும் அளிக்கிறது. நவீன மற்றும் பயனர் நட்புணர்வுடன் உள்ள இடைமுகத்துடன், CMYK வண்ணம், பிரிப்பது, ICC வண்ண நிர்வாகம் மற்றும் பலவித PDF உருவாக்கம் போன்ற பல உயர்ந்த தரமுள்ள அச்சடிக்கும் அம்சங்களையும் ஸ்க்ரைபஸ் ஆதரிக்கிறது. இந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஸ்க்ரைபஸ் ஒவ்வொரு மொழி குறுவட்டிலும் சேரக்கப்பட்டுள்ளது.
| |
| |
What is Content Management System ? கன்டட் மானேஜ்மென்ட் சிஸ்டம் என்பது என்ன?
|
Ans: Content Management System is a generic, extensible, process-driven software based framework for establishing Community Information Systems (CIS) or Social Information Systems (SIS) in the form of E-Communities. It provides a platform for creating, using, and sharing information among and across the members of E-Communities. Indian language Localized version of CMS is included in each language CD.
பதில்: கன்டட் மானேஜ்மென்ட் சிஸ்டம் என்பது பொதுவியல்புள்ள, விரிவுபடுத்தக்கூடிய, பிராசஸ் மூலம் இயங்கும் மென்பொருள் சார்ந்த கட்டமைப்பு உள்ளது. இது கம்யூனிட்டி இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (CIS) அல்லது சமூக இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (SIS)-ஐ E-சமூகங்கள் மூலம் உருவாக்க உதவுகிறது. E-சமூகங்கள் நடுவில் தகவலை உருவாக்க, பயன்படுத்த மற்றும் பங்கிட்டுக்கொள்ள ஒரு ப்ளாட்ஃபாரத்தை இது வழங்குகிறது. இந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட CMS ஒவ்வொரு மொழி குறுவட்டிலும் சேரக்கப்பட்டுள்ளது.
| |
| |
 |
|
|
| |
|
|
| |
 |
|
|
| |
|
|
| |
 |
|
|
| |
|
|
| |
 |
|
|
| |
|
|
| |
 |
|
|
| |
|
|
| |
 |
|
|
| |
|
|
 |
|
|