தமிழ்
எழுத்துருக்கள்
TTF (ட்ரூ
டைப் எழுத்துரு)
எழுத்துருக்கள்
வின்டோஸ்
95/
வின்டோஸ் 98/
வின்டோஸ் NT
ப்ளாட்பாரம்
உள்ள கணினிகளில்
மிக அதிகமாக
பயன்படுத்தப்படுகின்றன.
வின்டோஸ் 2000/XP/2003
மற்றும் லினக்ஸ்
ப்ளாட்பாரம் உள்ள
கணினிகளுக்காக OTF
(ஓப்பன்
டைப்
எழுத்துருக்கள்)
வெளியிடப்பட்டுள்ளன.
இந்த முயற்சி
முதல்முறையாக
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது
மற்றும் பல வர்ட்
பிராசஸர்களால்
(உள்ளவை
மற்றும் புதியவை)
இந்த
எழுத்துருக்களை
பயன்படுத்தமுடியும்.
தமிழ்நெட்/தமிழ்
99
மற்றும் தட்டச்சு
விசைப்பலகைகள்
உள்ள
பயனர்களுக்கு
தட்டச்சு
செய்வதற்கு
பயன்படுத்த இதன்
மூலம் பலவித
எழுத்துருக்கள்
கிடைக்கும்.
ஓப்பன்டைப்
எழுத்துரு
என்பது
ஓப்பன் டைப்
ஸ்பெசிபிகேஷனுக்கு
ஏற்ப
இருக்கும்
டிஜிட்டல்
எழுத்துருக்கள்.
ஓப்பன்டைப்
எழுத்துருக்கள்
சிக்கலான
எழுத்துமுறைமைகளுக்கு
தேவைப்பட்ட
உயர்தர
தட்டச்சு
அம்சங்களை
அளிக்கின்றது –
பிராம்மி
மற்றும்
செமான்டிக்
மொழி போன்ற
ஸ்க்ரிப்டுகளுக்கு.
ஓப்பன்டைப்
ஸ்பெசிபிகேஷன்
எழுத்துக்களின்
இணைப்புருகளுக்கு,
எழுத்துகளின்
இட அமைப்பு,
மாற்று
எழுத்துக்கள்
மற்றும் மற்ற
மாற்றமைப்புகளை
ஆதரிக்கிறது.
ஓப்பன்டைப்
எழுத்துருக்களில்
இரு-பரிமாண
க்லிஃப் இட
அமைப்பு
மற்றும்
க்லிஃப்
இணைப்புகளை
ஆதரிக்கும்
விவரங்களும்
இருக்கலாம்.
.ஓப்பன்டைப்
எழுத்துருக்கள்
ஸ்கிரிப்ட்
பிராசஸிங்க்
லைபரரி
மற்றும்
மற்றும்
ஓப்பன் டைப்
லைப்ரரி
சர்வீசஸ்களுடன்< (OTLS)
சேர்ந்து
பயன்படுத்தப்படுகிறது. OTLS
என்பது
உரை-பிராசஸிங்
உதவி
செயற்நிரல்களின்
ஒரு கோவை.
வின்டோஸ்
ஆபரேட்டிங்
ஸிஸ்டத்தில்,
Uniscribe
மற்றும்
OLTS
ஆபரேட்டிங்
ஸிஸ்டம்
லைப்ரரிகளின்
பாகங்கள்.
GIST-DVOT/GIST-TMOT
என்பவை
சி-டாக்கின்
ஜிஸ்ட்
க்ரூப்
தயாரித்த
தேவ்நகரிதமிழ்
ஸ்கிரிப்டு
வகைகள்.
தேவ்நக்ரி
ஸ்கிரிப்டை
பயன்படுத்தும்
மொழிகள் -
ஹிந்தி,
மராத்தி
ஆகியவை இந்த
எழுத்துருவை
பயன்படுத்தலாம்.
தேவ்நக்ரி
ஸ்கிரிப்டின்
விசேஷ
அம்சங்களான
,
‘akhands’
(கூட்டெழுத்துக்கள்),
‘nukta’,
எழுத்துக்களை
மறுவரிசைப்படுத்துவது
மற்றும் இடம்
அமைப்பது,
கீழே வரும்
வடிவங்கள்,
அரை
வடிவங்கள்
ஆகியவை இந்த
எழுத்துருக்களில்
தரப்பட்டுளன.
இந்த
எழுத்துருவின்
க்லிஃப்
கோவைகள்
தலைசிறந்த
பலனை
அளிக்குமாறு
அமைக்கப்பட்டுள்ளன.
எழுத்துருக்கள்
பொருளடக்கங்களை
உருவாக்க
மற்றும்
காண்பிப்பதற்கு
என்றே
விசேஷமாக
கலைநயத்துடன்
தயாரிக்கப்பட்டுள்ளன.
எழுத்துருவின்
க்லிஃப்களின்
அளவு ஒரே
அளவில்
அமைக்கப்பட்டிருப்பதால்
எழுத்துருவை
படிப்பது
மேம்பட்டு
உள்ளது.
எழுத்துருவை
எம்பெட்
செய்யலாம்
என்பதால்,
இந்த
எழுத்துரு
மூலம்
நிலையான வலைய
பொருளடக்கத்தை
தயாரித்து,
எந்த விதமான
பதிவிறக்கமும்
செய்யாமலேயே
உலாவியில்
காண்பிக்கலாம்.
Target application areas:
பயன்படக்கூடிய
இடங்கள்:
-
இந்திய மொழி
வலைய
பொருளக்கத்தின்
தயாரிப்பதில்
-
இந்திய
மொழியை
ஆதரிக்கும்
டெஸ்க்டாப்
அப்ளிகேஷன்களை
தயாரிப்பதில்
-
யூனிகோட்
ஆதாரத்தில்
இந்திய மொழி
தேடல்
எஞ்சின்களை
தயாரிப்பதில்
-
பல மொழி
கருவிகளுக்கு
இந்திய
மொழி
தொகுப்புகளை
அதாவது
கார்பஸை
தயாரிப்பதில்.
|