வாயில்  |  மொழி தேர்வு  |  பதிவிறக்கங்கள்  |  வினாக்கள்  |  தொடர்புக்கு  
 
 
True Type fonts 
   
ட்ரூ டைப் எழுத்துருக்கள்

அறிமுகம்

உருவாக்கம் :
  சென்னை கவிகள்
#2 ரெட்டி காலனி,
ராமலிங்கபுரம், சென்னை - 600 012. இந்தியா.
தொலைபேசி: [+91-44] 660 15 15, 644 91 39
தொலைநகல் : [+91-44] 642 65 57
இணையதளம் : chennaikavigal.com

விண்டோஸுக்கு

 • தேவையானவை
  • ப்ராஸசர்: Intel Celeron
  • வின்டோஸ் 95/98, NT, 2000, 2003 அல்லது அதற்கு மேலே

 • நிறுவல் தகவல்
  • கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து Zip கோப்பினை பதிவிறக்கி, உங்கள் கணினியில் உள்ள ஒரு அடைவில் சேமிக்கவும்.
  • zip கோப்பை சேமித்த அடைவிற்கு செல்லவும்.
  • Zipஇலிருந்து உள்ளடக்கத்தை ஒரு தற்காலிக கோப்புறையில் பிரிக்கவும்
  • இப்போது வின்டோஸ் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்தி இந்த எழுத்துருக்களை  தற்காலிக கோப்புறையில் இருந்து நகலெடுத்து எழுத்துருக்கள் கோப்புறையில் ஒட்டவும்.
தனிக்கோப்பை பதிவிறக்கவும்: (2.63 MB)
 

பகுதிகளாக பதிவிறக்கவும்:

பகுதி1(1MB)     பகுதி 2(975 KB)    பகுதி 3(909 KB)    பகுதி4(883 KB)