ஓப்பன் டைப் எழுத்துருக்கள்
|
|
ஓப்பன்
டைப் எழுத்துருக்கள்
உருவாக்கம் :
மாட்யுலர்
இன்ுோடெக்
பிரைவேட்
லிமிடெட்,
26, எலக்ட்ரானிக்
கோ-அப். எஸ்டேட்,
புனே-சதாரா ரோட்,
புனே
–
411 009,
மஹாராஷ்டிரா
இந்தியா
தொலைபேசி:
+91-20-25503100
தொலைநகல்: +91 - 20 - 24225896
இணையதளம் :www.modular-infotech.com
விண்டோஸுக்கு
-
தேவையானவை
-
ப்ராஸசர்:
Intel Celeron
-
வின்டோஸ்
(NT/2000
அல்லது அதற்கு
மேலே):
நிறுவல்
தகவல்
-
கீழே உள்ள
இணைப்பை கிளிக்
செய்து Modular.zip-ஐ
பதிவிறக்கி,
உங்கள் கணினியில்
உள்ள ஒரு அடைவில்
சேமிக்கவும்.
-
zip
கோப்பை சேமித்த
அடைவிற்கு
செல்லவும்..
-
Zipஇலிருந்து
உள்ளடக்கத்தை
ஒரு தற்காலிக
கோப்புறையில்
பிரிக்கவும்
-
இப்போது வின்டோஸ்
எக்ஸ்ப்ளோரரை
பயன்படுத்தி இந்த
எழுத்துருக்களை
தற்காலிக
கோப்புறையில்
இருந்து
நகலெடுத்து
எழுத்துருக்கள்
கோப்புறையில்
ஒட்டவும்.
|
லினக்ஸிற்காக
-
தேவையானவை
-
ப்ராஸசர் : Intel Celeron
-
OS : Fedora Core 3
|
நிறுவல் தகவல்
-
லினக்ஸில் OT எழுத்துருக்களை பின்வரும் வழியில் நிறுவவேண்டும் (உதாரணம்: Fedora Core 3)
-
ரூட்டாக லாக்இன் செய்யவும்
-
பின்வரும் கட்டளையை பயன்படுத்தி /usr/share/fonts/otfonts/ என்ற அடைவை உருவாக்குக $ mkdir /usr/share/fonts/otfonts
-
கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து Modular.zip-ஐ பதிவிறக்கி, அதை உங்கள் கணினியில் "/usr/share/fonts/otfonts/" என்ற ஒரு அடைவில் சேமிக்கவும் மற்றும் zip கோப்பை உங்கள் கணினியில் "/usr/share/fonts/otfonts/" என்ற அடைவில் பிரிக்கவும்.
-
/usr/share/fonts/otfonts/ என்ற அடைவிற்கு செல்லவும/usr/share/fonts/otfonts/ என்ற அடைவிற்கு செல்லவும்
$ cd /usr/share/fonts/otfonts
-
fonts.scale-ஐ உருவாக்கவும் /usr/sbin/ttmkfdir
-
fonts.dir-ஐ உருவாக்கவும்
$ mkfontdir
-
இந்த பாதையை X ஃ
பான்ட் செர்வ் பாதையில் சேர்க்கவும்
$ chkfontpath --add /usr/share/fonts/otfonts/
அல்லது
$ /usr/sbin/chkfontpath --add /usr/share/fonts/otfonts/
-
எழுத்துரு தகவல் cache-ஐ மேம்படுத்தவும்
$ fc-cache
-
(1.23 MB)
|
|
|